Testimonial

Building lives creating positive influences delivering smiles

Sugapriya.L

Trichy

Thank you so much SPPD

Pichai.p

Trichy

Thanks alot SPPD AND GIVE INDIA

M.Ishwarya

Trichy

இங்கு கொடுக்கும் பொருள்கள் மிகவும் உதவியாக உள்ளது.எனது குடும்பத்திற்கு பயனுள்ளதாக உள்ளது.Thank you very much

Bharani.G

Musiri

எனக்கு சுண்டல் மிகவும் ரொம்ப புடிக்கும்.சுண்டல் தினமும் காலையில் ஊறவைத்து வெறும் வயிறில் சாப்பிடுவேன். அதனால் நான் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.இதனை வழங்கிய SPPD AND gIVE INDIA THANK YOU.

S.Saravanan

Musiri

health mix my favourite.my family very helpful for us.tHank you

Selvakumaran.s

Trichy

Pandemic suituation very helpful for my family.Thank you sppd and GIVE INDIA

Sasikumar

Musiri

இங்கு வழங்கும் பொருள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.சுண்டல் வேகா வைத்து குழந்தைகளுக்கு கொடுப்போம்.இந்த பொருள் வழங்கிய நிறுவனத்திற்கு நன்றி.

A.ANNAMALAI

Musiri

இங்கு கொடுக்கும் பொருள் எல்லாம் மிகவும் சத்துள்ளதாக கிடைக்கிறது,மிகுந்த ஹெல்ப் கிடைக்கிறது.காய்கறி இல்லாத சமயத்தில் இங்கு வழங்கும் தானியங்களை வைத்து சமைக்கிறோம்.

V.Govindharaj

Trichy

Very helpful for my family.and Useful.Thank you Give india and SPPD

Raman.s

Trichy

இங்கு வழங்கும் பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.இந்த உதவியை செய்யும் SPPD AND GIVE INDIA THANK YOU

S.Ramya

Trichy

Very helpful and useful for my family.thank you give india sppd

P.Bakkiyaraj

Musiri

இங்கு கொடுக்கும் பொருளை வைத்து நங்கள் சமையலுக்கு பயன்படுத்துகிறோம்.எங்கள் குடும்பம் மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.நன்றி

senthil Kumar.s

Musiri

நான் டிரைவர் வேலை பார்க்கிறேன்.எனக்கும் இந்த பொருள் தருவது மிகவும் உதவியாக உள்ளது.எனது குழந்தைக்கு Health mix புடிக்கும்.

S.Ishwarya

Musiri

இந்த பொருள்களை நன் விரும்பி சாப்பிடுகிறேன் அதனால் 2 கிலோ நான் அதிகரித்து உள்ளேன்.எனது குடும்பத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது.

Revathi.k

Musiri

இங்கு வழங்கும் பொருள்கள் சமையலுக்கு உதவியாக உள்ளது. எனது வீட்டில் மொச்சை தட்ட பயிர் வேவித்து உள்ளது.எனது வீட்டில் மொச்சை தட்டப்பயிர் வேவித்து சாப்பிடுவோம்.Health Mix பாலில் காய்ச்சி குடிப்போம்.பேரிட்சை தினமும் காலையில் சாப்பிடுவதால் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

M.Ramesh kumar

Musiri

இங்கு வழங்கும் பொருள்கள் உதவியாக உள்ளது.Health Mix கஞ்சி காய்ச்சி குடிப்போம. ராகி மாவு புட்டு செய்து சாப்பிடுகிறோம்.அணைத்து பொருள் வழங்கிய sppd and give india thank you

Kanitha

Karur

Very helpful for my family.thank you apps and Give india

Maheshwari

Karur

Mochai my child favourite.Thank you give india

Kamaraj

Trichy

நன்றி.எனது குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.Thank you

Thenmozhi

Trichy

My family very poor family..thank you very much

Sellappan

Trichy

Very helpful for my family and children.good ngo

Selvam. T

Trichy

Thanks alot

Suganya.l

Trichy

Super

Akash.n

Musir

Very good NGO

Created with Sketch.

Karthi

Poongudi panchayath,Puthukottai DT,Tamilnadu

Donate now Donate in Kind

Chat in Whatsapp

We are here to help you

Administartor

Online
Name*
Mobile*
Email ID*