இலவசமாக மளிகை பொருட்கள்
Team SPPD Nov 30, 2021
எஸ்.பி.பி.டி(SPPD) மூலமாக திருச்சி மாவட்டத்திலுள்ள ஏழை மக்களுக்கு ஒருமாத மளிகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்ட நிகழ்வுகளை நமது யூ டியூப்-ல் (YouTube Channel) சேனலில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது. லிங்க்(Link) கொடுக்கப்பட்டுள்ள பார்த்து உங்களது கருத்துகளை பதிவிடவும். நன்றி🙏
https://youtu.be/3GQw0NsWI8k